இரண்டாம் கட்ட நடவடிக்கை சம்மந்தமாக கலந்துரையாடல்
இரண்டாம் கட்ட நடவடிக்கை சம்மந்தமாக கலந்துரையாடல்
Published by lankaexpressnews on Tuesday, May 24, 2016 |
வெள்ளத்தினால் பாதிக்கபப்டுள்ள பிரதேசங்களில் மேற்கொள்ளப்படவுள்ள இரண்டாம் கட்ட நடவடிக்கை சம்மந்தமாககலந்துரையாடல்
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் பொருட்டு ஸ்ரீ லங்காமுஸ்லிம் காங்கிரசினால் நியமிக்கபப்டுள்ளவிசேட குழுவின் வெள்ளத்தினால்பாதிக்கபப்டுள்ள பிரதேசங்களில் மேற்கொள்ளப்படவுள்ள இரண்டாம்கட்டநடவடிக்கை சம்மந்தாமன கலந்துரையாடல் கட்சியின் தேசிய தலைவர்அமைச்ச் ரவூப் ஹக்கீம் தலைமையில் சற்று முன்னர் கட்சியின் தலைமை காரியாலயம் தாருஸ்ஸலாமில் நடைபெற்றது.
2ம் கட்ட நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட வீடுகளை துப்பரவு செய்தல் அவற்றை புனர் நிர்மானம் செய்தல் ஆகிய பணிகள் நடைபெறவுள்ளன அதற்காக கட்சியின்இளைஞர் காங்கிரஸின் தொண்டர்கள்இ மேசன்மார்கள்இ தச்சர்கள்இ எலெக்டிசியன்கள்இபிளம்பர்கள் ஆகியோரை உள்ளடக்கிய குழு நாளை மறுதினத்திலிருந்து பணியில்ஈடுபடவுள்ளது பாதிக்கபப்டுள்ள சகோதரர்கள் கீழ்வரும் இலங்களுடன் தொடர்புகொண்டுகட்சியின் இரண்டாம் கட்ட சேவையைப்பெற்றுக்கொள்ள முடியும்.
ரியாஸ் கபூர்- 0777 21 9192
இஸ்மத் - 077 6309370
அர்ஷாத் நிஸாம்தீன் – 0777 221010





0 comments:
உங்கள் கருத்தை இங்கு பதியவும்-->>