Admin-message எமது தளத்துக்கு வருகை தரும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் உங்கள் வருகையை நினைவூட்ட இங்குள்ள Facebook பகுதியில் உள்ள Like ஐ கிளிக் பண்ணுமாறுஅன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.** உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள் என்றும் முன்னிலை உங்கள் அபிமானத்துடன் **உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவளி> Rajaratamediaஎன டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT airtel,hutch அனுப்புங்கள்,*** உங்கள் செய்திகளை நீங்களும் அனுப்பலாம் செய்திகள் விளம்பரங்கள் அனைத்தையும் அனுப்ப வேண்டிய Admin-message
Headlines
Admin-message
Sekar_Swiss
Sekar_Swiss SivaTravel Sekar_Swiss Sekar_Swiss
Published On: Tuesday, May 24, 2016

அனர்த்தத்தால் சேதமான வீடுகளுக்கு ஒரு இலட்சம் முதல் 25 இலட்சம் ரூபாய் வரை நஷ்டயீடு

Print Friendly and PDF
அனர்த்தத்தால் சேதமான வீடுகளுக்கு ஒரு இலட்சம் முதல் 25 இலட்சம் ரூபாய் வரை நஷ்டயீடு.







ஏற்பட்ட வௌ்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்க அரசாங்கம் 1000 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ள நிலையில் சேதமான  வீடுகளுக்கு நஸ்டஈட்டைப் பெற்றுக் கொடுக்கத் தேவையான கணக்கெடுப்புக்களை இன்று முதல் ஆரம்பிப்பது குறித்த சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு ஒரு இலட்சம் முதல் 25 இலட்சம் ரூபாய் வரை நஸ்டஈடு வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Share this article :





0 comments:

உங்கள் கருத்தை இங்கு பதியவும்-->>

 
Copyright © 2016. Lanka Express News - All Rights Reserved
Designed by Lanka Express