Admin-message எமது தளத்துக்கு வருகை தரும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் உங்கள் வருகையை நினைவூட்ட இங்குள்ள Facebook பகுதியில் உள்ள Like ஐ கிளிக் பண்ணுமாறுஅன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.** உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள் என்றும் முன்னிலை உங்கள் அபிமானத்துடன் **உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவளி> Rajaratamediaஎன டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT airtel,hutch அனுப்புங்கள்,*** உங்கள் செய்திகளை நீங்களும் அனுப்பலாம் செய்திகள் விளம்பரங்கள் அனைத்தையும் அனுப்ப வேண்டிய Admin-message
Headlines
Admin-message
Sekar_Swiss
Sekar_Swiss SivaTravel Sekar_Swiss Sekar_Swiss
Published On: Saturday, May 21, 2016

மல்வானையில் மருத்துவ முகாம்

Print Friendly and PDF
MAY 21ST, 2016
மல்வானையில் மருத்துவ முகாம் ; கல்குடா அல்-கிம்மா ஏற்பாடு




நன்றி - அனுப்புனர்

–  நாச்சியாதீவு பர்வீன் –

நாளை மல்வானையில் மருத்துவ முகாம் (Medical Camp) நடத்துவதற்கான ஆரம்ப கட்ட சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

மல்வானை ரக்‌ஷபானை பிரதேசத்திலும், மல்வானை பனசலை ஹந்திய பிரதேசத்திலுள்ள பாதிக்கப்பட்ட சிங்கள குடும்பங்கள் 300 க்குமதிகமான பயனாளர்களும் இதன் மூலம் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான முழு அனுசரணையையும் கல்குடா பிரதேசத்தில் உள்ள அல் கிம்மா நிறுவனம் வழங்குகின்றது.

மேலதிக தகவலுக்கு :-    0767877876    /  0769005941.
Share this article :





0 comments:

உங்கள் கருத்தை இங்கு பதியவும்-->>

 
Copyright © 2016. Lanka Express News - All Rights Reserved
Designed by Lanka Express