கொழும்பில் தகவல் சேகரிப்புக்கு 10௦ பேர் தேவை ; முஸ்லிம் அமைப்பு அவசர கோரிக்கை.
Wwe.Lankaexpressnews.comcom
நன்றி - அனுப்புனர்
தேசிய ஷூரா சபை ( Thesiya Shoora Sabhai ) , அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா( All Ceylon Jamiyyathul Ulama ) மற்றும் தொண்டர் நிறுவனங்கள் இஸ்லாமிய அமைப்புக்கள் இணைந்து நிவாரண ஒருணங்கிணைப்பு மத்திய நிலையத்தை நிறுவியுள்ளன. ( RCC – Relief Coordinating Centre)
அகில இலங்கை பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் அமைப்பு (AUMSA) உம் RCC உடன் இணைந்து செயலாற்ற உத்தேசித்துள்ளது.
முதல் கட்டமாக தகவல் சேகரிப்பு பணிகளுக்காக சுமார் 10௦ சகோதரர்கள் தேவையாக உள்ளனர்.
நாளை காலை 8 மணி முதல் வேலைகள் ஆரம்பிக்கப்பட உள்ளது.
இவ்வேலைகளில் ஈடுபட விரும்பும் பல்கலைக்கழக மாணவர்கள் , பட்டதாரிகள் , மற்றும் ஏனைய சகோதர்கள் அனைவரும் உடனடியாக தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்கு
VTM. Imrath 0773772867 / 0752844755
M.A ஆஷிக் 0775078975
தலைவர்,
அகில இலங்கை பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் அமைப்பு – AUMSA





0 comments:
உங்கள் கருத்தை இங்கு பதியவும்-->>