Admin-message எமது தளத்துக்கு வருகை தரும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் உங்கள் வருகையை நினைவூட்ட இங்குள்ள Facebook பகுதியில் உள்ள Like ஐ கிளிக் பண்ணுமாறுஅன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.** உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள் என்றும் முன்னிலை உங்கள் அபிமானத்துடன் **உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவளி> Rajaratamediaஎன டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT airtel,hutch அனுப்புங்கள்,*** உங்கள் செய்திகளை நீங்களும் அனுப்பலாம் செய்திகள் விளம்பரங்கள் அனைத்தையும் அனுப்ப வேண்டிய Admin-message
Headlines
Admin-message
Sekar_Swiss
Sekar_Swiss SivaTravel Sekar_Swiss Sekar_Swiss
Published On: Sunday, April 24, 2016

மகிந்த ராஜபக்ச வெளிநாட்டுக்கு பயணம்.

Print Friendly and PDF
மகிந்த ராஜபக்ச வெளிநாட்டுக்கு பறக்கிறார் காரணம் இதோ...!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று தாய்லாந்துக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கலாசார நிகழ்வுகளில் பங்கேற்கும் நோக்கிலேயே அவர் தாய்லாந்து செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம், அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், மகிந்த ராஜபக்ச மேற்கொள்ளவிருக்கும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

இன்று தாய்லாந்துக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ள மகிந்த ராஜபக்ச சில நாட்களில் நாடு திரும்புவார் என்று கூறப்படுகிறது.

மகிந்த ராஜபக்சவுடன் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசும் தாய்லாந்து செல்லவுள்ளார்.
Share this article :





0 comments:

உங்கள் கருத்தை இங்கு பதியவும்-->>

 
Copyright © 2016. Lanka Express News - All Rights Reserved
Designed by Lanka Express