Admin-message எமது தளத்துக்கு வருகை தரும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் உங்கள் வருகையை நினைவூட்ட இங்குள்ள Facebook பகுதியில் உள்ள Like ஐ கிளிக் பண்ணுமாறுஅன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.** உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள் என்றும் முன்னிலை உங்கள் அபிமானத்துடன் **உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவளி> Rajaratamediaஎன டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT airtel,hutch அனுப்புங்கள்,*** உங்கள் செய்திகளை நீங்களும் அனுப்பலாம் செய்திகள் விளம்பரங்கள் அனைத்தையும் அனுப்ப வேண்டிய Admin-message
Headlines
Admin-message
Sekar_Swiss
Sekar_Swiss SivaTravel Sekar_Swiss Sekar_Swiss
Published On: Friday, March 18, 2016

விக்கெட்டுக்களால் இலங்கை வெற்றி

Print Friendly and PDF


இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் இன்று இலங்கை - ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

இதன்படி நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்து களமிறங்கியது. 


அந்த அணி சார்பில் அதிரடியாக ஆடிய அஸ்கர் (Asghar Stanikzai) 62 ஓட்டங்களை விளாசினார். 


பின்னர், 20 ஓவர்கள் நிறைவில் ஏழு விக்கெட்டுக்களை இழந்த ஆப்கானிஸ்தான் 153 ஓட்டங்களைப் பெற்றது. 


எனவே, 154 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை ஏழு பந்துகள் மீதமிருக்க (18.5வது ஓவரில்) நான்கு விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 155 ஓட்டங்களை பெற்றது. 


இதன்படி இலங்கை ஆறு விக்கெட்டுக்களால் பெற்று வெற்றி வாகை சூடியுள்ளது. 


இலங்கை அணி சார்பில் திலஹரட்ன டில்ஷான் ஆட்டமிழக்காது 83 ஓட்டங்களைக் குவித்துள்ளார்

- See more at: http://www.rajaratamedia.com/2016/03/6.html#sthash.0kDDN8y4.dpuf
Share this article :





0 comments:

உங்கள் கருத்தை இங்கு பதியவும்-->>

 
Copyright © 2016. Lanka Express News - All Rights Reserved
Designed by Lanka Express