Admin-message எமது தளத்துக்கு வருகை தரும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் உங்கள் வருகையை நினைவூட்ட இங்குள்ள Facebook பகுதியில் உள்ள Like ஐ கிளிக் பண்ணுமாறுஅன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.** உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள் என்றும் முன்னிலை உங்கள் அபிமானத்துடன் **உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவளி> Rajaratamediaஎன டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT airtel,hutch அனுப்புங்கள்,*** உங்கள் செய்திகளை நீங்களும் அனுப்பலாம் செய்திகள் விளம்பரங்கள் அனைத்தையும் அனுப்ப வேண்டிய Admin-message
Headlines
Admin-message
Sekar_Swiss
Sekar_Swiss SivaTravel Sekar_Swiss Sekar_Swiss
Published On: Saturday, May 21, 2016

மு.கா.தலைவரை வெல்லம்பிற்றி மக்கள் புறக்கனிச்சதுக்கு கிழக்கு இல் இருந்து கட்சித்தொண்டரின் மடல்

Print Friendly and PDF
Safeek Ahamed







இத நான் எழுதல்ல வாப்பா எழுதினவன் வேறவன்டா நீ சும்மாவாச்சும் படிச்சுத்தான் பாரன்.
ஏச்சி தாங்க முடியாமல் தலையில கைய வெச்சி மண்டைய சொறியிராரு சாணக்கிய மன்னரு அதுக்குள்ள கதை வேற றீல் உட்டாரே கட்சி தொண்டர்களை விட்டிருக்காராம் வேலை செய்ய காமெடி பண்ணுறாரு
தலைவர் வந்துவிட்டார் *************************** தண்ணீரில் தத்ததளிக்கும் மக்களுக்கு தண்ணிகாட்ட வந்துவிட்டார்...... தன்னுடைய அமைச்சிலிருந்து குடி தண்ணி கொடுக்கப்போகுரேன் எனும் கோசத்தோடு வந்துவிட்டார்..... அந்தப்பகுதில் பாதிக்கப்பட்ட மக்களோடு மக்களாக நின்று புகைப்படம் எடுக்க வந்துவிட்டார்.... மூழ்கிக் கிடப்பவர்களிடம் முகம்காட்டி உலகிற்குப் படம்காட்ட வந்துவிட்டார்... இவர்களின் வெள்ளத்தைக் காட்டி தன்னைக் கரைசேர்க வந்துவிட்டார்... வாழ்க ஜனநாயகம் வளர்க தலைமை
இதுக்குத்தான் இந்த தலைவரிடம் நாங்க சொல்வது...
உங்கட பம்மாத்த எடுத்து
க்கிட்டு படிச்சவங்க வாழ்கிற ஊருக்கு போகாதேகென்னு...
கேட்டிங்களா...
அப்படி போனா இப்படித்தான் வாங்கி கட்ட வேண்டி வரும்...
அதுக்குத்தான் நாங்க இருக்கின்றோம்.
நீங்க வந்தாலும் சரி வராவிட்டாலும் சரி, சேவை செய்தாலும் சரி செய்யா விட்டாலும் சரி
உங்களை கண்டதும் தூக்கி தோழில் வைத்துக் கொண்டு மேடை வரைக்கும் நாரே தக்பீர் முழக்கத்தோடு இழுத்துச் செல்லும் இழுவை மாடுகளாய் கிழக்கில் நாங்கள் இருக்கின்றோம் எங்களுக்கு தொழிலே உங்கள இழுத்துக்கு திர்ரதுதான்...
ஆனா பாருங்கோ....
எவ்வளவோ வாக்கை அள்ளிப் போர்ற நாங்க நீங்க எவ்வளவோ அநியாயத்தை எங்களுக்கு செய்தும்
இது வரைக்கும் உங்களிடம் ஏதாவது பேசியிருப்போமா, ஏசியிருப்போமா, திறுத்தியிருப்போமா
ஏன் உங்க பிழையை கூடத்தான் தடுத்திருப்போமா அப்படி ஒன்றுமில்லையே
ஆனா உங்களுக்கு வாக்கே போடாதவங்கே உங்களுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு வாங்கி தராதவங்கே இம்புட்டு கேள்வி கேட்கிறாங்க போதாக் குறைக்கு கூ........வேர போர்ராங்க..
இதுதான் சேர் படிச்ச மக்களுக்கும் எங்களுக்குமுள்ள வித்தியாசம்..
இனி படிச்சவங்க இருக்கிற ஊருக்கு போகாதெங்க சேர்...
கிழக்கில் எங்களோட நிண்டுக்கங்கே நீங்க என்ன செய்தாலும் நாங்க தூக்கி சுமப்போம்...
நாரே தக்பீர்
Share this article :





0 comments:

உங்கள் கருத்தை இங்கு பதியவும்-->>

 
Copyright © 2016. Lanka Express News - All Rights Reserved
Designed by Lanka Express