Published On:
Monday, May 9, 2016
வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீனால் உதவிகள் வழங்கல்
மன்னார் ஆண்டான்குளம் பகுதி மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டியினை வடமாகான சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் அவர்கள் வழங்கி வைத்தார்கள் .
மாணவர்களின் கல்வியினை மேம்படுத்தும் நோக்குடன் தூர இடங்களில் இருந்து கால்நடையாக பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகளை வடமாகான சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் அவர்கள் வழங்கி வைத்தார் மேலும் இன் நிகழ்வின் பொது வட்டக்கண்டல் சுடரொளி விளையாட்டுக் கழகத்தினருக்கான விளையாட்டு சீறுடையும் வழங்கி வைக்கப் பட்டது இன் நிகழ்வானது " கல்வியை கொடுப்போம் நல்ல தலைமுறையை வளர்ப்போம் " என்னும் செயற் திட்டத்தின் கீழ் நடைபெற்று வருகின்றது குறிப்பிடத்தக்கது
Share this article :






0 comments:
உங்கள் கருத்தை இங்கு பதியவும்-->>