Admin-message எமது தளத்துக்கு வருகை தரும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் உங்கள் வருகையை நினைவூட்ட இங்குள்ள Facebook பகுதியில் உள்ள Like ஐ கிளிக் பண்ணுமாறுஅன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.** உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள் என்றும் முன்னிலை உங்கள் அபிமானத்துடன் **உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவளி> Rajaratamediaஎன டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT airtel,hutch அனுப்புங்கள்,*** உங்கள் செய்திகளை நீங்களும் அனுப்பலாம் செய்திகள் விளம்பரங்கள் அனைத்தையும் அனுப்ப வேண்டிய Admin-message
Headlines
Admin-message
Sekar_Swiss
Sekar_Swiss SivaTravel Sekar_Swiss Sekar_Swiss
Published On: Tuesday, May 17, 2016

சங்குவாரிப் பகுதியில் மண்சரிவு

Print Friendly and PDF



கண்டி நுவரெலியா பிரதான பாதையில் மண் சரிவு காரணமாக சங்குவாரி தோட்ட பகுதியில் பாதை ஒரு வழியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது மலையகத்தில் காணப்படும் சீரற்ற காலநிலை காரணமாக கண்டி நுவரெலியா பிரதான பாதையின் அருகே ஆங்காங்கே பல இடங்களில் சிறிய மற்றும் பாரிய மண்சரிவுகள் ஏற்பட்டு;ள்ளன. இரட்டைபாதை சங்குவாரி தோட்ட பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் பாதை ஒரு வழி பாதையாக மாற்றபட்டுள்ளது.

 வாகனங்கள் தங்குதடையின்றி பயணிக்க  கூடிய நிலை காணப்பட்டாலும் பாதையில் முகில் கூட்டம் அதிகமாக காணப்படுவதினால் வாகன போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து பொலிஸார் வாகனங்களை கவனமாக செலுத்துமாறு கேட்டுக் கொள்கின்றனர்.


Share this article :





0 comments:

உங்கள் கருத்தை இங்கு பதியவும்-->>

 
Copyright © 2016. Lanka Express News - All Rights Reserved
Designed by Lanka Express