அட்டாளைச்சேனையில் அபிவிருத்திக் குழுக்கூட்டம்
பைஷல் இஸ்மாயில்-
அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா தலைமையில் இடம்பெறுகிறது.
குறிப்பிட்ட இக்குழுக்கூட்டத்தில் ஒருங்கிணைப்புத் தவிசாளர் பைஷல் காஸிம், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர், கிழக்கு மாகாணசபைத் தவிசாளர் சந்திரதாஷ கலபதி, உறுப்பினர்களான எம்.எஸ்.உதுமாலெப்பை, மெத்தானந்த ஆகியோரும் அரச அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.





0 comments:
உங்கள் கருத்தை இங்கு பதியவும்-->>