Admin-message எமது தளத்துக்கு வருகை தரும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் உங்கள் வருகையை நினைவூட்ட இங்குள்ள Facebook பகுதியில் உள்ள Like ஐ கிளிக் பண்ணுமாறுஅன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.** உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள் என்றும் முன்னிலை உங்கள் அபிமானத்துடன் **உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவளி> Rajaratamediaஎன டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT airtel,hutch அனுப்புங்கள்,*** உங்கள் செய்திகளை நீங்களும் அனுப்பலாம் செய்திகள் விளம்பரங்கள் அனைத்தையும் அனுப்ப வேண்டிய Admin-message
Headlines
Admin-message
Sekar_Swiss
Sekar_Swiss SivaTravel Sekar_Swiss Sekar_Swiss
Published On: Sunday, April 24, 2016

நடிகை நமீதா அதிமுகா வில் இணைவு

Print Friendly and PDF

ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் நடிகை நமீதா

திருச்சி: அதிமுக பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா முன்னிலையில் நடிகை நமீதா இன்று அக்கட்சியில் இணைந்தார்.
நடிகை நமீதா அதிமுகவில் இணைய விரும்பி எழுதிய கடிதம் இன்று வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது. அவர் எப்போது இணையப் போகிறார், இதற்கு முதல்வர் ஜெயலலிதா ஒப்புக் கொண்டாரா போன்ற கேள்விகளுக்கு இப்போது விடை கிடைத்துள்ளது.

திருச்சி பொன்மலை ஜி கார்னரில் அதிமுக தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அவர் அதிமுகவில் இணைந்தார். முதல்வர் ஜெயலலிதா அவருக்கு மேடையிலேயே அதிமுக உறுப்பினர் அட்டையை வழங்கினார்.
அதிமுகவில் சேர்ந்த கையோடு அவர் இந்தத் தேர்தலில் அக்கட்சியை ஆதரித்து சூறாவளிப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. ஆக, இனி அதிமுக மேடைகளில் சுவாரஸ்யத்துக்குப் பஞ்சமிருக்காது!
நமீதாவை தொடர்ந்து திரைப்பட நடிகர் அனுமோகன், இயக்குநர் சக்தி சிதம்பரம் உள்ளிட்டோர் அதிமுகவில் தங்களை உறுப்பினர்களாக இணைத்து கொண்டன்ர். அவர்களுக்கும் அதிமுக உறுப்பினர் அட்டையை ஜெயலலிதா வழங்கினார்.
Share this article :





0 comments:

உங்கள் கருத்தை இங்கு பதியவும்-->>

 
Copyright © 2016. Lanka Express News - All Rights Reserved
Designed by Lanka Express