Admin-message எமது தளத்துக்கு வருகை தரும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் உங்கள் வருகையை நினைவூட்ட இங்குள்ள Facebook பகுதியில் உள்ள Like ஐ கிளிக் பண்ணுமாறுஅன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.** உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள் என்றும் முன்னிலை உங்கள் அபிமானத்துடன் **உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவளி> Rajaratamediaஎன டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT airtel,hutch அனுப்புங்கள்,*** உங்கள் செய்திகளை நீங்களும் அனுப்பலாம் செய்திகள் விளம்பரங்கள் அனைத்தையும் அனுப்ப வேண்டிய Admin-message
Headlines
Admin-message
Sekar_Swiss
Sekar_Swiss SivaTravel Sekar_Swiss Sekar_Swiss
Published On: Wednesday, April 27, 2016

புலமைப்பரிசில் சவுதிஅரேபியாவில்

Print Friendly and PDF
சவூதி அரேபியாவில் இலவசமாக மேற்படிப்பைத் தொடர இலங்கையர் உட்பட வெளிநாட்டினருக்கு அரியதோர் வாய்ப்பு. i
Published by Madawala News on Tuesday, April 26, 2016  |


சவூதி அரேபியாவின் அல்கரஜ் பிரேசத்தில் அமைந்துள்ள
அமீர் சத்தாம் பின் அப்துல் அஸீஸ் பல்கலைக்கழகத்தில் புலமைப்பரிசில் மூலம் இலவசமாக மேற்படிப்பை தொடருவதற்கான விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்த மாணவர்களிடமிருந்து கோரப்பட்டுள்ளன.

விண்ணப்பங்களை 26/04/2016   (இன்று தொடக்கம்) 17/05/2016ற்கு
இடைப்பட்ட காலப்பகுதிக்குள் ஒன்லைன் மூலமாக அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.

மேலதிக விபரங்கள் மற்றும் நிபந்தனைகளை கீழுள்ள லிங்க்கில் சென்று அறிந்து கொள்ளலாம்.

https://np.psau.edu.sa/ar/news/2016/04/1461596032

(அரபு மொழி இணையம். தேவையெனில் ஆங்கிலத்திற்கு மாற்றிக் கொள்ளவும்)
தகவல் :முஹம்மத் அவ்ன் சமூன்
ரியாதிலிருந்து.
Share this article :





0 comments:

உங்கள் கருத்தை இங்கு பதியவும்-->>

 
Copyright © 2016. Lanka Express News - All Rights Reserved
Designed by Lanka Express