Admin-message எமது தளத்துக்கு வருகை தரும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் உங்கள் வருகையை நினைவூட்ட இங்குள்ள Facebook பகுதியில் உள்ள Like ஐ கிளிக் பண்ணுமாறுஅன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.** உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள் என்றும் முன்னிலை உங்கள் அபிமானத்துடன் **உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவளி> Rajaratamediaஎன டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT airtel,hutch அனுப்புங்கள்,*** உங்கள் செய்திகளை நீங்களும் அனுப்பலாம் செய்திகள் விளம்பரங்கள் அனைத்தையும் அனுப்ப வேண்டிய Admin-message
Headlines
Admin-message
Sekar_Swiss
Sekar_Swiss SivaTravel Sekar_Swiss Sekar_Swiss
Published On: Friday, March 18, 2016

சிரியாவின் சிறுமி தனது கையால் எழுதிய மரண சாசன குறிப்பு உலகையே நிலைகுலைய வைத்திருக்கிறது

Print Friendly and PDF



சிரியாவின் சிறுமி தனது கையால் எழுதிய மரண சாசன குறிப்பு உலகையே நிலைகுலைய வைத்திருக்கிறது.

அந்த குறிப்பை படித்த துருக்கி அதிபர் ரஜப் எர்துகான் ஒரு நிகழ்சியில் கதற...ி அழுதார் .
அந்த சிறுமி எழுதியது 
மனித உயிர்களை கைபற்றும் மரணத்தின் வானவரே... 
எனது உயிரை சற்று விரைந்து கை பற்றுவீராக ....
இங்கு பசியால் துடிப்பதை விட 
சுவனத்தில் எனது இறைவன் வழங்கும் பாக்கியங்களை சுவைக்கிறேன் ..
என்னருமை தாயே 
எனது மரணத்திற்கு பிறகு 
எனது வசந்த காலங்களை மட்டும் நீங்கள் எண்ணி மகிழுங்கள்
எனது சகோதரர்களே
நான் பசியால் இறந்து விட்டேன்
என்ற செய்தியை எனது நண்பர்களுக்கு சொல்லி விடுங்கள் 
இந்த செய்தியை தனக்கு கவுரவ டாக்கடர் பட்டம் வழங்க பட்ட விழாவில் படித்த துருக்கி அதிபர் கதறி அழுதார் 
அவர் மட்டும் அழவில்லை இந்த செய்தியை படிக்கும் ஒவ்வொரு முஸ்லிமும் அழுகிறான் 
என்று முடியும் இந்த துயரம்.
என்று விடியும் சிரிய மக்களின் வாழ்க்கை 
பிரார்த்திப்போம் அந்த மக்களின் விடியலுக்காக 
கையேந்துவோம் இறைவனிடம் உருகிய மனதோடு 
எங்கள் இறைவா சிரிய மக்களின் வாழ்வில் விரைவாக விடியலை தோற்று விப்பாயாக அந்த மக்களின் குற்றங்குறைகளை மன்னித்து அவர்களின் வாழ்வில் வசந்த தென்றலை மீண்டும் வீச செய்வாயாக!!
Share this article :





0 comments:

உங்கள் கருத்தை இங்கு பதியவும்-->>

 
Copyright © 2016. Lanka Express News - All Rights Reserved
Designed by Lanka Express